சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!
79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா ...