ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்கள் ...
