ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் - மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!
Sep 20, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 21, 2026, 08:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே இதற்கான அறிவிப்வை வெளியிட்டார்.

அதன்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், இனி மாநிலங்கள் இருக்காது என்றும் அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த நாடும், 80 கோட்டங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு முதல் ஆறு கோட்டங்கள், பிரதேசம் என்று அழைக்கப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள விபாக், ஷேத்ரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களின்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், தமிழகம் ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. மாநில தலைவர், மாநிலச் செயலர், மாநில அமைப்பாளர் போன்ற பொறுப்புகள், கோட்டத் தலைவர், செயலர், அமைப்பாளர் என்று மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: rss functionRSS administrative structurerss shakarss readerwhat is rssrss shakharss debateRSSrss 100 yearsRSS General Secretary Dattatreya Hosabalerss ideologyRSS RALLYrss feed newsRss newsrss milestoneRSS centenary.80 divisions.
Share
Tweet
SendShare
Previous Post

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Next Post

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies