குழந்தைத் திருமணம்: அஸ்ஸாமில் ஒரே நாளில் 800 பேர் கைது!
அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்கட்ட நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்ட நடவடிக்கையில் 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...