அமெரிக்காவுக்கு ரஷ்ய எண்ணெய் : ஏற்றுமதி மூலம் ரூ. 6,850 கோடி லாபம் சம்பாதித்த ரிலையன்ஸ்!
ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம், சுமார் 6,850 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றிய ஒரு ...