கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!
கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் வந்து காண ஏதுவாக, இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். கோவை ...