கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!
Oct 18, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் வந்து காண ஏதுவாக, இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது புத்தக கண்காட்சி, கொடிசியா மைதானத்தில் உள்ள தொழிற்காட்சி வளாகத்தில் வரும் ஜூலை 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியில் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும்,விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு வர அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான லோகோ வெளியீட்டு நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கொடிசியா மைதான நிர்வாகிகள் இணைந்து புத்தகக் கண்காட்சிக்கான லோகோவை வெளியிட்டனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

Tags: 9th Book Fair to be held in Coimbatore: Free bus service for school studentsபுத்தக கண்காட்சி
Share
Tweet
SendShare
Previous Post

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள்!

Next Post

உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies