குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள்!
Oct 18, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 02:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள் பகவத்கீதை, குரான், பைபிள், உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள எம்ஆர்சி ராணுவ முகாம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த ராணுவ முகாமில் தென் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு 31 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், குன்னூர் ராணுவ முகாமில் 31 வாரம் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள் பகவத்கீதை, குரான், பைபிள், உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

Tags: indian army551 soldiers complete training at Coonoor MRC camp551 ராணுவ வீரர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்!

Next Post

கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சி : பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies