விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு தீக்காயம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் தீக்காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில், ...