சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!
சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த துபாயை சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூரை சேர்ந்த மருத்துவரான ...