சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!
Oct 27, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்த துபாயை சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை போரூரை சேர்ந்த மருத்துவரான ஜனனி என்பவர் வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததால், அவரை வீட்டை விட்டு காலி செய்ய உதவுமாறு துபாயில் உள்ள உறவினரை மருத்துவரின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

அப்போது, துபாயைச் சேர்ந்த வெங்கட் ஆச்சார்யா என்ற வழக்கறிஞரை உறவினர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். வழக்கறிஞர் சொன்னபடி ஜனனியும், அவரது தந்தை சிவகுமாரும் வெங்கடேசன் வீட்டில்  வாடகையை கேட்க சென்றனர்.

இருதரப்பு இடையே நடைபெற்ற வாடகை தொடர்பான பேச்சுவார்த்தையை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது வெங்கடேசன் தனது 6 வயது மகளை மடியில் தூங்க வைத்திருந்த காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ பதிவுகளை  வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவுக்குப் பெண் மருத்துவர் ஜனனி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவோ
6 வயது மகளை வீடியோ எடுத்ததாக வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில்  சிவக்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளதாகப் பொய் சொன்னதோடு அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பணம் வேண்டும் எனவும் கூறி தனது கூட்டாளிகள் மூலம் 37 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார்.

தொடர்ந்து 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில்  இதுகுறித்து மருத்துவர் ஜனனி  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்த நிலையில் துபாயைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா உட்பட இருவரைத் தேடி வருகின்றனர்.

Tags: A doctor's family was defrauded of Rs. 37 lakhs in a unique way in Chennaiரூ.37 லட்சம் மோசடி
Share
Tweet
SendShare
Previous Post

இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!

Next Post

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies