எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ...
