டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதம்!
மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழகம் ...
