மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார். பாரதப் பிரதமராக நரேந்திர ...