விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...
