பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!
பெங்களூருவில் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக நாள்தோறும் பல ...