பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!
Nov 5, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூருவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த சமையலறை கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூருவில் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக நாள்தோறும் பல கண்டுபிடிப்புகள் நம்மைச் சுற்றி உலா வருகின்றன.

அந்த வகையில் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைக் கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம் கவனம் பெற்றுள்ளது.

பெருநகரங்களில் மலைபோல் குவியும் குப்பைகளைக் கையாள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நவீன இயந்திரம் அதற்குத் தீர்வளிக்கும் என நம்பப்படுகிறது.

அன்றாடம் வீட்டில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை இந்த இயந்திரம் சில மணிகளில் உரமாக மாற்றுகிறது.

Chewie எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தைப் பயோகான் நிறுவனத்தின் தலைவர்  கிரண் மஜும்தார்-ஷா பகிர்ந்துள்ளார்.

மேலும் பெங்களூரு போன்ற நெரிசல் மிகுந்த நகரத்தில் இதன் தேவை அவசியம் என்றும் கிரண் மஜும்தார்-ஷா குறிப்பிட்டுள்ளார்.

Tags: பெங்களூருA machine that converts kitchen waste into compost has caught everyone's attention in Bengaluruஉரமாக மாற்றும் இயந்திரம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆலைகளுக்குள் இயங்கும் வாகனங்களுக்கு வாகன வரி இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies