இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!
இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்குச் சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள ...
