ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!
ஆண்டிபட்டி கடமலைக்குண்டு பகுதிகளில் ஊராட்சி செயலாளர்களிடம் மர்மநபர் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் ...