ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!
Jul 27, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி கடமலைக்குண்டு பகுதிகளில் ஊராட்சி செயலாளர்களிடம் மர்மநபர் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவுற்றதால் அனைத்து ஊராட்சிகளும் செயலர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி செயலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தாம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி பணிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கூகுள் பே மூலம் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் பணம் அனுப்பி வைத்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரிடம் மர்மநபர் பேசியதை அறிந்து ஊராட்சி செயலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மர்மநபர் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ஆண்டிபட்டிA mysterious person extorted money from panchayat secretaries via cell phone!
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!

Next Post

மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன் : துரைமுருகன்

Related News

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies