தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!
சென்னை தாம்பரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தரமற்ற முறையில் இருந்ததால் ஒரு மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்து சேதமாகிவிட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை தாம்பரத்தில் ...