திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது தாக்குதல்!
திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபரை இரண்டு இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருந்தணி நேரு நகரை சேர்ந்த ஜமால் பாய், ...
