இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனு! : ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்!
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை ...