புதிய மைல்கல்லை எட்டிய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பெங்களூருவை சேர்ந்த ரிவர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரீமியமான மற்றும் பிராக்டிகலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இதனைப் பெங்களூருவைச் ...