புதிய மைல்கல்லை எட்டிய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

புதிய மைல்கல்லை எட்டிய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூருவை சேர்ந்த ரிவர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரீமியமான மற்றும் பிராக்டிகலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

இதனைப் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனை செய்து புதிய விற்பனை மைல்கல்லைப் பதிவு செய்திருக்கிறது.

Tags: A premium electric scooter that has reached a new milestoneபிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Share
Tweet
SendShare
Previous Post

சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!

Next Post

கொடைக்கானலில் கிராம மக்கள் போராட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies