சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி அருகே போலி நகையை விற்பனை செய்ததாகக் கூறி சாலையோர வியாபாரியை அடித்துக் கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த திலீப், கழுவா ஆகியோர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் இருவரும் போலி நகைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மோகன் தனது நண்பர் முகேஷின் காரில் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஜெயக்குமார் என்பவர் பண்ணைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று திலீப்பை 3 பேரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், திலீப் உயிரிழந்த நிலையில், கழுவாவை தப்பி செல்லுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக திலீப் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், முகேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திலீப்பை கொன்று ஜெயக்குமார் தோட்டத்தில் புதைத்ததாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மோகன், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், திலீப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: தேனி7 people arrested in the case of beating a roadside vendor to death
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 மொபைல்கள்!

Next Post

புதிய மைல்கல்லை எட்டிய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies