25 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல் – தீர்வு எப்போது?
தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து கைமாறிய மனைகளுக்கு, விலை நிர்ணயிப்பதில், 25 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நகர்ப்புற வாழ்விட ...
