வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கிய பள்ளி மாணவர்!
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பள்ளி மாணவர் ஒருவர் வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாண்டாம்பாளையத்தைச் லித்துரன் என்ற சிறுவன் ...