பெங்களூருவில் மனிதம் தோல்வியுற்ற துயர சம்பவம்!
பெங்களூருவில் நடந்த ஒரு துயரச் சம்பவம் மனிதாபிமானத்தின் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அவரது ...
