ஆடி அமாவாசை – பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசையையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயில் ...