ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டது. ஆடி அமாவாசை ...
