“விட்டா போதும் தொட்டு விடுவேன்”: தயார் நிலையில் ஆதித்யா எல்-1!
சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ...