காற்று தரத்தின் தரம் மோசமான நிலைக்கு ஆம் ஆத்மியே காரணம் – அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா குற்றச்சாட்டு
டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதற்கு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் ...
