கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி
2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான ...