கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி
Oct 28, 2026, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்திய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்,  தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில்,  19,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக  வருவது கிழக்கின் மனநிலையை காட்டுகிறது. ஒடிசாவின் தீர்மானம் இன்று மிகவும் தெளிவாக உள்ளது. இந்த தீர்மானம் பாஜக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்பதை எடுத்து காட்டுகிறது.

காங்கிரஸ் அரசிடம் ஏழைகள் உதவி கேட்டபோது அந்த அரசு உத்தரவாதம் கேட்டது. 2014க்குப் பிறகு ஏழையின் மகன் ஆட்சிக்கு வந்து பிரதமரானார். ஏழைகளுக்கு பிரதமர் மோடி உத்திரவாதமாக மாறுவார் என்றும் அவர் கூறினார்.

இன்று நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் 2014க்கு முந்தைய ஆண்டுகளில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முழு கவனமும் தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒடிசாவில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. ஒடிசா விக்சித் பாரதத்தின் நுழைவாயிலாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்

ஒரு காலத்தில் ஏழைகளின் கனவாக இருந்த நிரந்தர வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு தற்போது  நனவாகி வருகிறது என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiNarendra ModiodishaAbki Baar 400 Paar
Share
Tweet
SendShare
Previous Post

மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

Next Post

எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? ஸ்டாலின்! – அண்ணாமலை கேள்வி

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies