முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை
முதல்வர் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ...
