புகாரளித்த மாணவியை பழிவாங்கும் வகையில் FIR கசிய விடப்பட்டுள்ளது – ஏபிவிபி அமைப்பு குற்றச்சாட்டு!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் அளித்த மாணவியை பழிவாங்கும் நடவடிக்கையாகவே விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ...