குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் தற்போது சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பகுதிகளாக மாறிவருகின்றன. சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளும், சாலைகளில் ஓடும் கழிவுநீரும் ...
