மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகள் : வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!
மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகளை வீடியோவாக வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக அரசின் ஒவ்வொரு திட்டமும் ...