ஒரு சிலர் மீதான குற்றச்சாட்டுக்காக அனைவரையும் விமர்சிப்பது தவறு – நடிகர் மோகன்லால்
மலையாள நடிகைகள் பாலியல் தொல்லையை எதிர்கொள்வதாக வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கைக்கு நடிகர் மோகன்லால் வரவேற்பு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலியல் ...