4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!
4 மாநில வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு ...
