“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார். ஜும்பா ...