"Unaccustomed Earth"-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!
Aug 23, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறார்.

ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பைஅடிப்படையாகக் கொண்டு உருவாகும் நெட்ஃப்ளிக்ஸின் குளோபல் சீரிஸான”Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தச் சீரிஸில் சித்தார்த், அமித் முகர்ஜி என்ற கதாபாத்திரத்தில் பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார். அவருடன் நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌத்ரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுக்குள் மீண்டும் காதல் மலர, இந்திய அமெரிக்கச் சமூகத்தை அதிரச் செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்தின் சமீபத்திய “சித்தா” மற்றும் “3BHK” போன்ற படங்கள் உணர்ச்சிபூர்வமான கதைக்காகப் பாராட்டைப் பெற்றன. தற்போது சித்தார்த் உலகளாவிய ரசிகர்களையும் கவரப் போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை..

Tags: cinema newsActor Siddharth to play a lead role in "Unaccustomed Earth"
Share
Tweet
SendShare
Previous Post

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

Next Post

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies