வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! – நடிகர் விஜய் அறிவிப்பு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ள படங்களை மட்டும் முடித்து தந்து விட்டு, திரையுலகிலிருந்து விலகி அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...














