சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் – நடிகை ஷோபனா பெருமிதம்!
விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக ...