சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் - நடிகை ஷோபனா பெருமிதம்!
Sep 23, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது பெரும் பாக்கியம் – நடிகை ஷோபனா பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி தன்னை கௌரவித்துள்ளதாக குறிப்பிட்டர். பத்மவிபூஷன் விருது பெறும்போது தந்தை தன்னுடன் இல்லை என்றும், சிறந்த நடனக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தது  பெரும் பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் பிரதமருக்கு கூத்து வடிவிலேயே நன்றி தெரிவிக்க உள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற உள்ள தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,  கூத்து கலையை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளதாக தெரிவித்தார்.”பத்மஸ்ரீ விருதை மூத்தோர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Purisai Kannappa Sampanthancentral governmentPadma AwardsActress Shobana has expressed her gratitudeActress Shobana pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

மணலி அருகே பயோ கேஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

Next Post

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்!

Related News

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies