அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது – அண்ணாமலை
அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...