பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? - அண்ணாமலை கேள்வி!
Oct 27, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

அதானி நிறுவனத்தில் எல்ஐசி மேற்கொண்டுள்ள முதலீடுகள் அதன் மொத்த பங்குகளில் 4.5% மட்டுமே - அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் தி வாஷிங்​டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததில் டீப் ஸ்டேட் எனப்படும் சக்தி வாய்ந்த வெளியாட்களின் தலையீடு உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல்ஐசி மூலம் அதானியை மத்திய அரசு பாதுகாப்பதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் மல்லிகார்ஜுனேவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, முதலீட்டு முடிவுகளில் நிதிச்சேவைகள் துறை ஈடுபடவில்லை என்பதை எல்ஐசி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

2013-14 ஆம் ஆண்டில் எல்ஐசியின் மொத்த பங்கு மூலதனம் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக இருந்தது எனவும், இது 2024-25 ஆம் ஆண்டில் 13 லட்சத்து ஆயிரத்து 656 கோடியாக வளர்ந்தது எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, அதானி நிறுவனத்தில் எல்ஐசி மேற்கொண்டுள்ள முதலீடுகள் அதன் மொத்த பங்குகளில் 4.5% மட்டுமே எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி நிதி நேர்மை குறித்து பேசுவது பிக்பாக்கெட் திருடன் பணப்பையை பாதுகாப்பதை குறித்து கற்பிப்பதை போன்றது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: அண்ணாமலை கேள்விAdani companyWhy is Congress trying to disrupt the stock market? - Annamalai QuestionbjpCongressadani businessmanadani
Share
Tweet
SendShare
Previous Post

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Next Post

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies