கோவைக்கு கூடுதல் விமான சேவை – முழு விவரம்!
சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ...