கோவைக்கு கூடுதல் விமான சேவை – முழு விவரம்!
Jul 29, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவைக்கு கூடுதல் விமான சேவை – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் பகுதிகளில் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இங்குள்ள தொழில் அதிபர்கள் பலர் வியாபார ரீதியாகச் சென்னைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கோவையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்யும் வகையில் கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.

அதாவது, மார்ச் 31-ம் தேதி முதல் கோவையில் இருந்து சென்னைக்குக் கூடுதலாக விமான சேவை இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6.30 மணிக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், இந்த கூடுதல் சேவை பயனுள்ளதாக இருக்கும் எனக் கோவை தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: ChennaikovaiAdditional flights
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Next Post

இன்று தேசிய தடுப்பூசி தினம் !

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies